முன்னே வள்ளுவன் பின்னே பாரதி முழங்கினர் ஊருக்கு - அட இன்னும் நாடு திருந்தாவிட்டால்... வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: "முன்னே வள்ளுவன் பின்னே பாரதி முழங்கினர் ஊருக்கு - அட இன்னும் நாடு திருந்தாவிட்டால்... "என பாரதியார் பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பாரதியார் பிறந்த நாளை அவரது கவிதைகளை மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வள்ளுவரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளதாவது:
'பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்' - வள்ளுவன்
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' - பாரதி
'உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்' - வள்ளுவன்
'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்' - பாரதி
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நாடு திருந்தாவிட்டால்
இலக்கியம் ஏதுக்கு?
இவ்வாறு வைரமுத்து எழுதியுள்ளார்.

More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications