வைகோவுடன் ராஜ்யசபாவுக்கு வேல்முருகனையும் அனுப்புங்க... வலுக்கும் கோரிக்கை
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத போதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வேல்முருகன் பிரசாரம் செய்தார்.

குறிப்பாக கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன் வெற்றியை உறுதி செய்தது வேல்முருகனின் பிரசாரம் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் கருத்து. இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு திருமாவளவன், கனிமொழி, ஆ, ராசா என தமிழர் வாழ்வுரிமை மீது அக்கறை கொண்ட பலரும் செல்கின்றனர்.
அதேபோல் ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ செல்ல இருக்கிறார். ஆகையால் இவர்களுடன் த.வா.க. தலைவர் வேல்முருகனையும் திமுக ராஜ்யசபாவுக்கு அனுப்பினால் தமிழக உரிமைகளை மீட்க உரத்து குரல் எழுப்பலாம் என தமிழார்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications