வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு என்னாச்சு..? கேரளாவில் தங்கி சிகிச்சை!
சென்னை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலோனோர் அண்மைக்காலமாக சிகிச்சைக்காக அண்டை மாநிலமான கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை, அடிக்கடி அவர் உடல்நலம் பாதிக்கப்படுவது பற்றி த.வா.க.வட்டாரத்தில் விசாரித்த போது, வேல்முருகன் கடந்த சில மாதங்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறாராம்.

இதனால் முன்பு போல் அவரால் பயணம் மேற்கொள்ளக் கூட முடியவில்லையாம். மேலும், வயிறு உபாதைகளுக்கும் சிகிச்சை பெற்று வருகிறாராம். ஆங்கில மருத்துவம் உரிய பலன் தராததால் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிவிட்டாராம் வேல்முருகன்.
ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும் முதுகு குருத்து வலிக்காக அவர் கேரளாவில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும், மற்றப்படி பெரியளவில் அவரது உடலில் வேறு பிரச்சனைகள் இல்லையென்றும் கூறப்பட்டது.
இன்னும் ஓரிரு வாரத்தில் வேல்முருகன் வழக்கம் போல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பூரண நலம் பெற வாழ்த்துகள் வேல்முருகன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications