கடற்படை துணைத் தலைவராக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் நவ்னீத் சிங்
அதி விஷிஷ்ட் சேவா மெடல், என்.எம். வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் 2021ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியான இன்று கடற்படைத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் இந்திய கடற்படையில் 1983 ஜூலை 1ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்டார். இவர் விமான பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். கொடி அதிகாரியான இவர் மாஸ்டர் கிரீன் கருவி மதிப்பீட்டு ரேட்டிங் கொண்ட, பயிற்றுவிப்பாளராக உள்ளார். HT-2, Kiran HJT 16, TS 11 Iskra, Hunter, Harrier Gr 3, Jet Provost, Chetak, Gazelle, Hawk மற்றும் Mig 29 KUB விமானங்களை இயக்கி பறந்த அனுபவம் உள்ளவராகும்.

அட்மிரல் ரவ்னீத் சிங், தனது கடற்படை பணியில், பல்வேறு சவாலான பணிகளை செயல்படுத்தியவர். ஐ.என்.எஸ் ஹிம்கிரி, ஐ.என்.எஸ் ரன்விஜய், ஐ.என்.எஸ் ரன்வீர், ஐ.என்.ஏ.எஸ் 551 பி, ஐ.என்.ஏ.எஸ் 300 உள்ளிட்ட பல்வேறு முன்னணி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானப் படைகளுக்கு அவர் தலைமை வகித்துள்ளார்.

அவர் 2005 முதல் 2008 வரை இந்திய பாதுகாப்பு ஆலோசகராகவும் (கென்யா, தான்சானியா மற்றும் சீஷெல்ஸ்) நியமிக்கப்பட்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications