அந்தரத்தில் தொங்கியபடி.. மின் ஊழியர் செய்த துணிச்சலான காரியம்.. பரபரப்பு வீடியோ
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் ஒருவர், மின் வயரில் தொங்கிய தென்னை மட்டையை அந்தரத்தில் தொங்கியபடி துணிச்சலுடன் அகற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அண்மை கால ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வாக வைகை, முல்லை பெரியாறு அணைகள் முதல்போக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

கன மழை பெய்து வருவதன் காரணமாக மின்சார கம்பங்கள் அடிக்கடி பழுதாகி மின் தடை ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் மின் ஊழியர்களின் பணி மகத்தானது.
தங்கள் உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் பழுதை சரி செய்து நமக்கு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த இடம் என்று தெரியவில்லை.. வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மின்வாரிய ஊழியர் ஒருவர் வயர்களில் அந்தரத்தில் தொங்கியபடி அங்கு சிக்கியிருந்த தென்னை மட்டையை அகற்றினார். இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications