2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? பொலிவியா பழங்குடிகள் நிலம் அபகரிப்பா? நித்தியானந்தா சொன்ன பதில்!
சென்னை: கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தாம் நலமுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் லைவ்வாக, பக்தர்களின் பல கேள்விகளுக்கு சுவராசிய பதில்களை தந்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சாமியார் நித்தியானந்தா தந்த பதில்கள்

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா?
கைலாசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுமா என்று மட்டும் கேளுங்கள்.. கைலாசா பற்றி மட்டுமே தயவு செய்து கேள்வி கேளுங்கள்.. வேறு எந்த விவகாரங்களையும் பற்றி கேட்க வேண்டாம்.. கைலாசத்தில் ஆட்சி மாற்றம் இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. கைலாசம், இந்து மதம் சார்ந்து மட்டும் பதில் சொல்வேன்.
2026 ல் ஆட்சி மாற்றம் நடைபெறுமா?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/v5TKrngxhf
பொலிவியாவில் அமேசான் காடுகள் நில அபகரிப்பா?
அமேசான் காடுகளில் வாழும் மக்களுக்கு யோகா வகுப்புகள் கற்றுக் கொடுக்க 3 பேர் மட்டும் சென்றனர். சுமார் 1 லட்சம் பேர் வசிக்கும் இடத்தில் 3 பேர் போய், நில அபகரிப்பு செய்ததாக சொல்வது என்பது நான் இறந்துவிட்டதாக எப்படி வதந்தி பரப்பிவிடப்பட்டதோ அதேபோல சுத்த பொய். (பொலிவியாவில் 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு 11 லட்சம் ஏக்கர் நிலத்தை பழங்குடிகளிடம் ஏமாற்றி பறித்துக் கொண்டதாக நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன)
பொலிவியாவில் தாக்குதல் நடந்தது ஏன்?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/hHCPBW50ze
ரிவெர்ஸ் ஏஜிங்- இளமையாக வைத்து கொள்வது எப்படி?
ஒரு வேளை உணவு, இரு வேளை வயிற்றை சுத்தம் செய்தல், 3 வேளை தியானம் செய்தால் இளமையாக இருக்க முடியும். இவ்வாறு பல கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா பதிலளித்துள்ளார்.
இளமையாய் வைத்துக்கொள்வது எப்படி?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/CStHZziiVO
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications