தொப்புள் கொடி கூட சரியா அறுக்கல.. பச்சிளம் குழந்தையை மண்ணில் வீசி சென்ற கொடூரம்
கோவை அருகே சாலையோரம் வீசிச் சென்ற பெண் குழந்தை மீட்கப்பட்டது.
கோவை: தொப்புள் கொடி கூட சரியா அறுக்கல.. பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே சரவணா நகர் பகுதியில் கோவை திருப்பதி கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோயிலுக்குள் இருந்து குழந்தை ஒன்று அழும் சத்தத்தை சிவராமச்சந்திரன்-அமுல் என்ற தம்பதி கேட்டனர்.

இதனால் உடனடியாக கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், பெண் குழந்தை ஒன்று மண்ணில் வீசப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் பிறந்திருந்ததால் குழந்தையின் உடலில் ரத்தம் தென்பட்டது.
தம்பதியினர் அந்த குழந்தையை தூக்கி சுத்தப்படுத்தி பால் புகட்டினார்கள். உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் முதலுதவிக்கு அனுமதித்தனர். அங்கு தொப்புள் கொடி சீராக அறுக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு குழந்தையை வீசிச் சென்றது யாராக இருக்கும் என்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி விசாரணையை ஆரம்பித்துளள்னர்.
-
சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications