என்னாது நான் தலைமறைவாகிவிட்டேனா.. சொந்த கிராமத்துலதாங்க இருக்கேன்- பார் நாகராஜ்
Recommended Video

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ வெளியானதை அடுத்து பார் நாகராஜ் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தான் சொந்த ஊரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கடந்த 7ஆண்டுகளாக பெண்களை காதல் வலையில் விழ வைத்து கூட்டு பலாத்காரம் செய்து வந்தது. இந்த நிலையில் இதுபோல் காதல் வலையில் சிக்கி பலாத்காரம் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் தைரியமாக புகார் அளித்தார்.

மாணவர்கள்
அந்த புகாரின் பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பலாத்காரம்
இந்த நிலையில் நேற்றைய தினம் பெண்களை பலாத்காரம் செய்வது தொடர்பான 4 வீடியோக்கள் வெளியானது. அதில் அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஒரு வீடியோவில் இருக்கிறார்.

ஜனநாயக மாணவர்
இதையடுத்து பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பார் நாகராஜை கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விசாரணை
இந்த நிலையில் விவகாரம் பெரிதாகவே, பார் நாகராஜ் நண்பர் வீட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் பார் நாகராஜ், கோவை ஆட்சியர் ராசாமணியை சந்தித்து தான் தலைமறைவாகவில்லை என மனு கொடுத்தார். மேலும் தனக்கும் பாலியல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் தப்பி ஓடவில்லை என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications