கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்... தமிழக போலீசாரும் விசாரணை
கோவை: கோவையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி முகமது அசாருதீன் உள்ளிட்டோர் சிக்கினர். இந்த நிலையில் என்.ஐ.ஏ. நேற்று சோதனை நடத்திய இடங்களில் தமிழக போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
இலங்கை தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திய சஹ்ரானுக்கும் இந்தியாவுக்கும் ஏராளமான தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டன. இலங்கை சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இதனை பகிர்ந்து கொண்டனர்.

இதையடுத்து கோவையை சேர்ந்த அசாருதீனை குறி வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இச்சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் தென்னிந்திய தளபதியாக அசாருதீன் செயல்பட்டது அம்பலமான்னது.
மேலும் அசாருதீனின் கூட்டாளிகள் 4 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடியில் உள்ளனர். இந்நிலையில் இன்று கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் தமிழக போலீசாரும் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications