இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு- பல இடங்களில் மோதல்கள் வெடித்தன!
கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் விற்பனை நிலையங்களில் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.
Recommended Video
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களைப் போலவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எரிபொருட்கள் விற்பனை நிலையங்கள் பொதுமக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பொதுமக்கள் கேன்களுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றனர்.
பல விற்பனை நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அதன் உரிமையாளர்களும் ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் வரிசைகளில் காத்திருந்த பொதுமக்கள் இந்த ஏமாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் மோதலில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையின் பல பகுதிகளில் இந்த மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே கோத்தபாய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கான பொதுமக்கள் மோதலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications