கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்த ஜோதிடர்.. நாடகமாடிய கள்ளக்காதலி!
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனதாக அவருடன் வாழும் மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொன்று புதைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரவோடு இரவாக கண்ணதாசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக ஜோதிடர் கோபிநாத், கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீசாரின் விசாரணைக்கு பிறகு கண்ணதாசன் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications