காதல் திருமணம்.. மனைவியை பிரித்து விட்டனர்.. சேர்த்து வையுங்கள்.. கணவர் குமுறல்
மனைவியை மீட்டு தர கோரி கணவன் புகார் அளித்துள்ளார்
Recommended Video
கடலூர்: "என் மனைவியை என்கிட்ட தந்துடுங்க" என்று இளைஞர் ஒருவர் கலெக்டர் ஆபீசில் மனு தந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகள் சாருலதா. இவர் விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகம் என கூறப்படுகிறது. குடும்பத்தில் எதிர்ப்பு காரணமாக 5வருட காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டனர்.

கடலூர்
இது சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்றும் கணவன் மனைவியை தகராறு செய்து பிரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடலூர் கலெக்டர் ஆபீசுசில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது விஜய் கையில் மனுவுடன் கூட்டத்துக்கு வந்தார்.

நடவடிக்கை
"என் மனைவி சாருலதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். இது சம்பந்தமாக காட்டுமன்னார் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்ப்பம்
இப்போது என் மனைவி 2 மாசம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் என் குழந்தை வளர கூடாது என்று சொல்லி, வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இப்போது என் மனைவி, எப்படி இருக்கிறார், என்ன நிலைமையில் இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை.

கோரிக்கை
கடந்த மூன்று மாசமா மனைவியை பிரிந்து, மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். மனைவியின் வீட்டினரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மனைவியை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications