18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி- முதல் நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு
டெல்லி: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளில் 1.33 கோடி பேர் இதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை பரவலைத் தொடர்ந்து ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முதியவர்கள் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டனர். தற்போது கொரோனா பரவல் மிக உச்சமாக இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான http://www.cowin.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த முன்பதிவு நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் மட்டும் 1.33 கோடி பேர், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் இணையதளமும் ஆரோக்ய சேது, உமாங் செயலிகளும் முடங்கிப் போயின. பின்னர் நிலைமை சரி செய்யப்பட்டது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications