30 வயது நீதிபதி திடீர் தற்கொலை.. வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.. டெல்லியில் ஷாக்
டெல்லி: டெல்லியில் 30 வயது நிரம்பிய நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அமன் குமார் ஷர்மா (வயது 30). இவர் டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள ஆணையத்தில் முழுநேர செயலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் தெற்கு டெல்லியில் உள்ள கிரீன் பார்க் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அமன் குமார் ஷர்மா இன்று வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் மர்மமான முறையில் அவர் இறந்ததாகவும், குளியலையில் பிணமாக கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை போலீசார் மறுத்தனர்.
அதோடு அமன் குமார் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த அமன் குமார் ஷர்மா, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 19 ம் தேதி டெல்லி நீதித்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவர் கடந்த 2018 ம் ஆண்டில் புனேவில் உள்ள பிஏ எல்எல்பி படிப்பை முடித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications