அனாஜ் மண்டி விபத்துக்கு பிறகு.. டெல்லியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து
டெல்லி: டெல்லியில் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல்பு தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பரவியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Delhi: Fire breaks out in a godown in Mundka area. 21 fire tenders present at the spot. pic.twitter.com/Omx5IleMav
— ANI (@ANI) December 14, 2019
இந்த தீ அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவி வருகிறது. இதுவரை உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
கடந்த 8-ஆம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டியில் உள்ள பை தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 43 ஊழியர்கள் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications