கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் டெல்லியை விட்டு வெளியேறி வருகின்றன்றனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 23,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதாக ஏற்கனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த 1 வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் ஏப்ரல் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் டெல்லியில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் திரண்டிருந்தனர்.
லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருக்குமா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications