டெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்களில் பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்களும் இணைந்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரிதான் டெல்லி சலோ போராட்டம் நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்களும் இணைந்துள்ளனர். மேலும் கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களிலும் டெல்லி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications