போர் நிறுத்தம்.. அப்பட்டமாக மீறிய பாகிஸ்தான்! ஜம்முவில் பிஎஸ்எஃப் வீரர் பலி
ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்ட 3 மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பிஎஸ்எஃப் ஜம்மு எனும் x தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. அதில், "ஜம்மு-காஷ்மீர், ஆர்எஸ் புரா எல்லைப்பகுதியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் என இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடத்தது. இதில் உயிரிழந்த பிஎஸ்எஃப் சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதை செலுத்துகிறோம்.

அவர் தனது படையை முன்னிற்று வழி நடத்தி சென்றபோது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். இவர் தனது இறுதி மூச்சுவரை தனது கடமையை சரியாக செய்திருக்கிறார். எல்லை பாதுகாப்புப்படையின் டைரக்டர் ஜெனரல் மற்றும் அனைத்து ரேங்க் படைவீரர்களும் இவரது குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
முகமது இம்தியாஸ் உடலுக்கு பிரண்டியர் ஹெட்குவார்ட்டர் ஜம்மு, பலௌராவில் முழு இராணுவ மரியாதை செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications