டெல்லியில் ஈவிஎம் இயந்திரங்கள் கோளாறு.. ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

கடும் வெயில் காரணமாக பல இடங்களில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்க குவிந்தனர். அதுபோல் பிரபலங்களும் குவிந்து வருகின்றனர். டெல்லியை பொருத்தமட்டில் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மற்றும் அடிஷி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

இந்த நிலையில் கல்காஜி, சாக்கெட், பாதர்பூர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அது போல் சாந்தினி சவுக்கில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் ஈவிஎம் இயந்திரங்கள் சரிவர பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications