இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,152 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்திய நிலவரம் குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 35,365 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 9065 பேர். மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 459 பேர் மரணமடைந்துள்ளனர். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10498.
இதனையடுத்து குஜராத்தில் 214 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 4395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
டெல்லியில் 3515; மத்திய பிரதேசத்தில் 2660; ராஜஸ்தானில் 2584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் 27 பேர் பலியான நிலையில் 2323 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
Recommended Video
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications