கொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து
டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 3-வது வாரமாக லாக்டவுன் அமலில் உள்ளது. வரும் 14-ந் தேதியுடன் 21 நாட்கள் லாக்டவுன் முடிவடைகிறது.

இருப்பினும் லாக்டவுனை மேலும் நீட்டிக்கவே சாத்தியம் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது பேசிய மோடி லாக்டவுன் நீட்டிக்கப்பட சாத்தியம் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளை கொண்டாடினர்.
ஏற்கனவே லாக்டவுனால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று புனித வெள்ளியை முன்னிட்டும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முக்கிய தேவாலயங்களில் இன்று பிரார்த்தனைகள் நடைபெறாது என்கிற அறிவிப்பு இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications