கொரோனா.. இந்தியாவில் 50 ஆயிரத்தை கடந்த பலி எண்னிக்கை.. 24 மணி நேரத்தில் 951 பேர் பலி!
டெல்லி: கொரோனா காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62935 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2588157 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1859079 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 51523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 50084 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 951 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக 678503 பேர் உள்ளனர். மஹாராஷ்டிராவில் தற்போது 584754 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 19749 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தற்போது 332105 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 5641 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் தற்போது 281817 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 2562 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் தற்போது 219926 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 3832 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் தற்போது 151928 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 4188 பேர் பலியாகி உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications