டெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களில் வன்முறை வெடித்த போது ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்க தூதரம் அறிவுறுத்தல் விடுத்தது.
டெல்லியில் விவசாயிகள் போராட்ட குழுவினரில் ஒரு பகுதியினர் திடீரென டெல்லி நகருக்குள் நுழைந்தனர். டிராக்டர்களுடன் டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த தடையை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள், தடியடிகள் நடத்தினர். இம்மோதல்களால் டெல்லி போர்க்களமானது.
இதனையடுத்து மோதல்கள் நிகழும் பகுதிகளுக்கு ஊழியர்கள், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள், அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications