டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- தீயணைப்பு வீரர் ஒருவர் பலி- 14 பேர் படுகாயம்
Recommended Video
டெல்லி: டெல்லி பீரகார்கி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லி பீரகார்கி பகுதியில் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 35 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன.

மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்தனர். தீயை அணைக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். அனைவரையும் பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்டனர்.

இத்தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications