திருமணத்திற்கு செல்லும் போது மாப்பிள்ளைக்கு துப்பாக்கி சூடு.. கையில் பாய்ந்த குண்டுடன் டும் டும்!
டெல்லியில் திருமணத்திற்கு சென்ற மாப்பிள்ளையை மர்ம நபர்கள் சுட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் திருமணத்திற்கு சென்ற மாப்பிள்ளையை மர்ம நபர்கள் சுட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மதன்கீர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண மண்டபத்திற்கு மிக அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
[ஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா? ]

துப்பாக்கி
அந்த மாப்பிள்ளையின் விவரங்கள் வெளியாகவில்லை. அவர் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திருமண மண்டபம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த இரண்டு பேர் முகத்தை மூடிக்கொண்டு வாகனம் மீது ஏறியுள்ளனர். மாப்பிள்ளையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்றனர்
கல்யாண மாப்பிள்ளையை இரண்டு முறை சுட்டுவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டனர். இந்த நிலையில் மாப்பிள்ளையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த குண்டு அவரது தோள்பட்டையில் சிக்கி இருந்துள்ளது. அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை பார்க்கப்பட்டது.

சிறிய தையல்
ஆனால், குண்டை அகற்ற பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதால், உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியாது என்றுள்ளனர். அதே சமயம் இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு சிறிய தையல் போட்டு, துணியை வைத்து கட்டு மட்டும் போடப்பட்டது.

திருமணம் நடந்தது
அதன்பின் கையில் குண்டுடன் மாப்பிள்ளை 3 மணி நேரம் கழித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த துப்பாக்கி சூடு எதனால் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications