டெல்லியில் வீட்டுக்குள் புகுந்த மெகா சைஸ் பல்லி... அலறிய நெட்டிசன்ஸ்!!
டெல்லி: டெல்லியில் ஒரு வீட்டில் மெகா சைஸ் பல்லி ஒன்று நுழைந்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி இருப்பதால், விலங்குகள் சாலைகளுக்கு வந்தவாறு உள்ளன. அந்த வரிசையில் இந்தப் பல்லியின் புகைப்படமும் டெல்லி வாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ஹெச்ஜிஎஸ் தலிவால் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''டெல்லியில் ஒருவரது வீட்டில் காணப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார். நேற்று (9ஆம் தேதி) இந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை 5.6 ஆயிரம் பேர் லைக் செய்து, 1.1 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

பலரும் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். யாராவது இந்த பல்லியை தங்களது வீட்டில் வளர்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு இணையாக வீட்டில் வளர்க்கப்படும் நெருப்புக்கோழி படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
ஆரவல்லியில் இருக்கும் சத்ரபூரில் இருந்து இந்த பல்லி வந்து இருக்கலாம், இந்த பல்லி அங்குதான் அதிகமாக காணப்படும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications