லாட்ஜில் ரூம்போட்டு.. கள்ளகாதலனுடன் திளைத்த பெண்.. திடீரென உள்ளேபுகுந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி
காதலனுடன் மனைவியை கண்ட கணவர் செருப்பால் அடித்துவிட்டார்
டெல்லி: ஒரு லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்தார் மனைவி.. அப்போது திடீரென உள்ளே நுழைந்துவிட்டார் கணவன்.. என்ன ஆனது தெரியுமா?
Recommended Video
ஆக்ராவை சேர்ந்த இளம் தம்பதி அவர்கள்.. அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞனுடன் கள்ள உறவு இருந்துள்ளது.. 2 நாட்களாக இவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காதலர்கள் 2 பேரும் ஆக்ராவிலேயே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.. இந்த விஷயம் எப்படி தெரிந்தது, யாரால் தெரிந்தது என்று தெரியவில்லை. அந்த பெண்ணின் கணவர் திடீரென அந்த அந்த ரூமுக்குள் நுழைகிறார்.. 2 பேரும் ஒன்றாக இருப்பதை கண்டு பதறினார்.. உடனே செருப்பை கழட்டி மனைவியை கண்மூடித்தனமாக அடிக்கிறார்.
விடாமல் செருப்பால் அடித்ததால், அந்த பெண் அதிர்ச்சியுடன் நிலைகுலைந்து போகிறார். ஒருபக்கம் கணவர் அடிக்க, மறுபக்கம் கீழாடையை எடுத்து மனைவி அணிந்து கொள்கிறார்.. அப்போதும் கணவன் அடித்து கொண்டே அலறினார்.. இந்த சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் ஓடிவந்து கணவனை தடுத்தனர்.
பிறகு போலீசுக்கும் விஷயம் பறந்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், "ஆக்ராவில் தொற்று குறையவில்லை. அடையாள அட்டை இல்லாமல் யாரும் தங்க கூடாது என்று உத்தரவு இருக்கிறது.. இருப்பினும் அந்த பெண்ணையும், ஆணையும் இவர்கள் அனுமதித்துள்ளனர்.. இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும்" என்றனர்..
அது ஒரு பக்கம் விசாரணை நடந்து வந்தாலும், மனைவியை செருப்பால் அடித்த இந்த வீடியோதான் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications