இந்தியாவில் ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 57,542
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,542 ஆகவும் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று காலை வரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 397 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் 53,720 பேர். இது 0.12 சதவீதமாகும்.

தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.69 சதவீதம். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 6,628 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,23,211 பேர். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தினசரி பாதிப்பு விகிதம் 6.78% வாராந்திர பாதிப்பு விகிதம் 4.49% இதுவரை மொத்தம் 92.38 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 1,58,625 சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,093 ஆக பதிவாகி உள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பை ஒப்பிடுகையில் சற்று குறைவான எண்ணிக்கை. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,542 ஆகவும் அதிகரித்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications