இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,10,822; 4,090 பேர்ர் பலி மகாராஷ்டிராவில் தொடரும் மரண ஓலம்!
டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமையன்று மட்டும் 3,10,822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 4,090 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,31,62,057 ஆகும், உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 33,83,004. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,14,58,798..

4,090 பேர் மரணம்
இந்தியாவில் சனிக்கிழமையன்று மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,10,822, மேலு நேற்று 4,090 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,62,362.

கர்நாடகாவில் உச்சம்
இந்தியாவில் கர்நாடகாவில் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் சனிக்கிழமையன்று மட்டும் 41, 554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் 349 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் பலியாகினர்.

மகாராஷ்டிராவில் மரண ஓலம்
மகாராஷ்டிராவில் 34,848 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மிக உச்சமாக 960 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் 303 பேர் பலி
தமிழகத்தில் சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 33,658 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 303 ஆகவும் இருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமையன்று கொரோனாவுக்கு 281 பேர் பலியாகினர். அதேபோல் டெல்லியில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications