இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 8,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது- 4 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக 8,000- த்தை தாண்டி பதிவாகி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணிநேர நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 40,370. அதாவது கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 சதவிதமாக இருந்தது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதம் ஆகவும் இருந்த்து.

இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 4,216 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மேலும் 8,329 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 2.41 சதவீதம் ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 1.75 சதவீதம் ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக தொடர்ந்து 8,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 8,582 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேர்த்தில் கொரோனாவால் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 44,513.
Recommended Video
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,24,761.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications