இந்தியாவில் கொரோனா மரணங்கள் கிடுகிடு அதிகரிப்பு- ஒரே நாளில் 1,173 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று முன்தினம் 895 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. உலக நாடுகளில் நேற்று மட்டும் 17,67,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,79,03,625 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் 1,71,905; ஜெர்மனியில் 1,38,867; அமெரிக்காவில் 1,35,541 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் 57,67,966 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 31,73,76,080. உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரு நாள் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நேற்று முன்தினம் 895 பேர் கொரோனாவால் மரணமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications