இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- 24 மணிநேரத்தில் 28,903 பேருக்கு பாதிப்பு- 188 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 28, 903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12, 12,78,064. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 26,82,256. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் மீண்டவர்கள் எண்ணிக்கை 9,78,08,292.

இந்தியா 3-வது இடம்
உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியா கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,09,601.

இந்தியாவில் புதிய பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28, 903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,734 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து புதியதாக 17,741 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,45,284 ஆகும்.

கொரோனா மரணங்கள்
24 மணிநேரத்தில் 188 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,59,044 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதியதாக 17,864 பேருக்கும் கேரளாவில் 1,970; தமிழ்நாட்டில் 867 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications