இந்தியாவில் 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியாவில்தான் உலக நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,46,428 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 1,136 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்திருக்கிறது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 77,512 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,80,108 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் 9,86,598 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications