கால்வன் மோதலுக்குப் பின் தென்சீனா கடற்பரப்பில் இந்திய போர்க்கப்பல்.. சீனாவுக்கு அதிரடி செக்
டெல்லி: லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் தற்போது தென் சீனா கடற்பரப்பில் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இந்திய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
லடாக்கின் கிழக்கின் கால்வன் பள்ளத்தாக்கை உரிமை கோரியது சீனா. இதனைத் தொடர்ந்து அதை சீனா ஆக்கிரமிக்க முயன்றதால் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியா- சீனா பதற்றம்
இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவுக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியா- சீனா இடையே பெரும் யுத்த பதற்றம் ஏற்பட்டது.

தென் சீனா கடற்பரப்பில் போர்க்கப்பல்கள்
இதனிடையே கடந்த ஜூலை மாதம் இந்திய போர்க்கப்பல் ஒன்று தென் சீனா கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா.

தென்சீனா கடற்பரப்பில் இந்தியா, அமெரிக்கா
ஆனால் தென்சீனா கடற்பரப்பை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உரிமையானது என்கின்றன. இதனால் தென்சீனா கடற்பரப்பு எப்போதும் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக பிற நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் ஒருமுனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மலாக்கா ஜலசந்தியிலும்...
இன்னொரு முனையில் இந்திய போர்க்கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்குள் சீனாவின் கப்பல்கள் நுழையும் மலாக்கா ஜலசந்தியில் ஏற்கனவே இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications