உச்சநீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள்! அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லி: தலைமை நீதிபதியைத் தவிர்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33லிருந்து 37 ஆக அதிகரிக்க மத்திய அரசு அவசர சட்டத்த கொண்டு வந்திருந்தது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதனால், தலைமை நீதிபதி உட்பட, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தலைமை நீதிபதி உட்பட 32 நீதிபதிகளே பணிபுரிகின்றனர்.

'உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டம் 2026' என்ற இந்த அவசரச் சட்டம், 1956 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை சட்டத்தின் பிரிவு 2-ஐ திருத்துகிறது. இத்திருத்தம், முன்னர் குறிப்பிட்ட "33" என்ற எண்ணை "37" ஆக மாற்றியுள்ளது.
மே 5 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு முன்னர், 2019 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியைத் தவிர்த்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 30லிருந்து 33 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications