டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் 4.0.. அனைத்து மண்டலங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி.. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர!

புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    இந்தியா முழுக்க மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. மூன்று லாக்டவுன்களை தொடர்ந்து நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    Lockdown 4.0: Ordering nonessential item in online allowed in all zones

    புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மண்டலங்களிலும் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க முடியும். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்க முடியும்.

    இதற்கு முன் லாக்டவுன் 3.0ல் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது சிவப்பு மண்டலத்திலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளிப் கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி போன்கள், லேப்டாப் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களையும் வாங்கலாம்.

    Cyclone Amphan: ஆம்பன் புயல் எதிரொலி.. இரவோடு பெங்களூரில் வெளுக்கும் மழைCyclone Amphan: ஆம்பன் புயல் எதிரொலி.. இரவோடு பெங்களூரில் வெளுக்கும் மழை

    ஆனால் நாடு முழுக்க இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்போதும் போல ஆன்லைன் ஷாப்பிங்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.

    English summary
    Lockdown 4.0: Ordering nonessential item in online allowed in all zones excluding containment zones.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X