சென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு!
டெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் (NIA) கிளை அலுவலகங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. தற்போது என்.ஐ.ஏவுக்கு குவஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகரில் கிளை அலுவலகங்கள் உள்ளன.

இந்த நிலையில் சென்னை, ராஞ்சி மற்றும் இம்பால் ஆகிய நகரங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயங்கரவாதிகளில் செயல்பாடுகளை முடக்குவதற்கு என்.ஐ.ஏ. கிளை அலுவலகங்கள் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.


என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்படுவதை பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட அக்கட்சியினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications