ஆப்டிகல் இல்யூஷன்: "வித்தியாசமான பாண்டா கரடி எங்கே இருக்கு".. 5 செகண்ட் தான் டைம்! கண்டுபிடிங்க பாஸ்
டெல்லி: பாண்டா கரடி பொம்மைகள் ஒரேபோல இருப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒரு பாண்டா கரடி பொம்மை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அந்த பாண்டா கரடியை 5 செகண்டுக்குள் நீங்கள் கண்டுபிடித்தால் கில்லாடி தான்.
தற்போதைய நவீன காலத்தில் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.
பலரும் ஓய்வு நேரத்தை இணையத்தில் தான் செலவிடுகின்றனர். அதிலும் ஒருசிலர் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன்
தங்களது முழு திறனையும் பயன்படுத்தி ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் ஒன்றை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். முற்றிலும் மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க இத்தகைய ஆப்டிகல் படங்களை பார்த்து விடையளிக்க முயன்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பரவி வருகிறது.

வித்தியாசமாக ஒரு பாண்டா கரடி
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பரப்பப்பட்டு வருகிறது. பஸ்ஸுல் போன்ற வகையினை சார்ந்த இந்த படத்தில் வரிசையாக பாண்டா கரடிகள் பொம்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பாண்டா கரடி பொம்மைகளும் பார்ப்பதற்கு ஒரே போல தான் இருப்பதாக நம் கண்களுக்கு முதலில் தெரிகிறது அல்லவா.. ஆனால் ஒரு பாண்டா கரடி பொம்மை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது.

எங்கே இருக்கிறது?
அந்த வித்தியாசமான பாண்டா கரடியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதற்காக நீண்ட நேரம் டைம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் 5 செகண்ட் தான் டைம்.. அதற்குள் நீங்கள் அந்த வித்தியாசமாக இருக்கும் பாண்டா கரடிபொம்மையை கண்டுபிடித்திட வேண்டும். சற்று எளிதான படம் என்றாலும் 5 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் ஐக்யூ லெவல் வேற லெவல் என்றே சொல்லலாம்.

5 செகண்டுக்குள் கண்டுபிடித்தால்..
சரி 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. 1..2..3..4..5.. டைம் ஓவர்.. குறிப்பிட்ட 5 செகண்டுக்குள் நீங்கள் அந்த வித்தியாசமான பாண்டா கரடி பொம்மையை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் கிரேட் தான். நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர் தான். 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு தேடி பாருங்கள்.. கண்டுபிடித்து விடலாம்.

எல்லா பாண்டா கரடியும்..
சற்று எளிதான படம் என்றாலும் மேலோட்டமாக நாம் பார்க்கும் போது எல்லா பாண்டா கரடி பொம்மைகளும் ஒரே போல தான் இருக்கிறது என்று நமது கண்களை ஏமாற்றிவிடும். இதனால் சற்று ஆழ்ந்து கூர்மையாக பார்த்தால் தான் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருப்பதை கண்டுபிடிக்க முடியும். எனவே இப்போதும் கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் ஒரு முறை கூர்ந்து பார்க்கவும்.. இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்..

கைகளை மட்டும் கவனியுங்கள்
அப்படியும் தெரியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. படத்தின் நடுப்பகுதியில் மட்டும் பார்க்கவும். இப்போதும் தெரியவில்லை என்றால் மற்ற பாண்டா கரடி பொம்மைகள் எல்லாம் கைகளை உயர்த்தியபடி நிற்கிறது. இந்த வித்தியாசமான பாண்டா கரடி பொம்மை மட்டும் கைகள் இல்லாமல் இருப்பது போல நிற்கிறது. இதை வைத்து நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
படத்தை பார்த்து..
அப்படியும் தெரியவில்லை என்று கூறுபவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அந்த வித்தியாசமான பாண்டா கரடி மட்டும் தெரியும் படி காண்பிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications