Padma Vibhushan: கேரளாவை குறிவைக்கும் பாஜக? விருது அறிவிக்கப்பட்ட 5 பேரில் மூவர் கேரளத்தை சேர்ந்தவர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தினத்தை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற 5 பேரில் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள முன்னாள் முதல்வரும், மறைந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி. தாமஸ், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜம், கேரளாவை சேர்ந்த நாராயணனுக்கும் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது விருது அறிவிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் கேரளத்தை சேர்ந்தவர்களாக இருப்பது, அம்மாநிலத்தை பாஜக குறி வைக்கிறதோ? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
More From
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா











Click it and Unblock the Notifications