நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்தவர் நவீன சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் ஹரியானாவில் உள்ள தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவரும் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவருமான குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு நபர் நுழைந்தார். அப்போது அவர் ராம் ரஹீம் என கோஷம் எழுப்பியபடி வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர் டெல்லி லட்சுமி நகரை சேர்ந்த சாகர் இன்ஸா என்று தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications