தேர்தல் பத்திரங்களால் பின்னடைவா? இவ்வளவு விஷயம் வெளியே வந்ததே அதுவே எங்கள் சாதனை.. சொல்வது மோடி!
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை; தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதால்தான் இவ்வளவு நன்கொடை விஷயங்களும் வெளி உலகத்துக்கே தெரியவந்தது என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்களால் எனக்கு எந்த பின்னடைவுமே இல்லை. அப்படி பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நாங்கள் என்னதான் செய்தோம்?

தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது இந்த மோடி. அதனால்தான் தேர்தல் பத்திரம் மூலம் யாரிடம் நன்கொடை பெற்றீர்கள் என விவரம் வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது. யார் யாருக்கு பணம் கொடுத்தனர் என்ற விவரம் முன்னர் யாருக்குமே தெரியாது. இப்போது அத்தனையும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே.
எதிர்க்கட்சிகளின் ஊழலை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருந்தால் நாடு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கும். ஊழல் வழக்கில் சிறைக்குப் போனவர்களை தலைவர்களாக ஏற்கின்றனர்.. அவர்களை வைத்து நாட்டை வழிநடத்த முயற்சிக்கின்றனர். ஊழல்வாதிகளைக் காப்பாற்ற பேரணிகள், போராட்டங்களை நடத்துகின்றனர்.
போதைப் பொருட்களை விற்பவர்கள் சிறைக்கு போகிறார்கள். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பானை பெரும் பிரச்சனையாகி உள்ளது. பணத்துக்காகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பணப் பரிமாற்றத்தை மத்திய அமலாக்கத்துறை தடுக்கிறது. ஆனால் கெட்ட பெயர் என்னவோ மத்திய அரசின் அமலாக்கத்துறைக்குதான்.. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications