சிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி நேரில் அஞ்சலி! கதறி அழுத ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 2005, 2008 மற்றும் 2009ம் ஆண்டு என மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக சிபு சோரன் பதவி வகித்திருந்தார். தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனின் தந்தைதான் சிபு. இவர்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை தொடங்கியவர்.

சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிபு சோரனின் மறைவை அவரது மகன் ஹேமந்த் சோரன் உறுதி செய்து இருக்கிறார். இதனையடுத்து நேரில் சென்ற பிரதமர் மோடி, சிபு சோரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தந்தையின் மறைவால் சோர்ந்திருந்த ஹேமந்த் சோரனுக்கு மோடி ஆறுதல் சொல்ல, பிரதமர் தோளில் சாய்ந்து கொண்டு ஹேமந்த் சோரன் கதறி அழுதிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications