ராணுவ பீரங்கி வாகனத்தில் மோடி.. குடியரசு தின அணிவகுப்புக்கும் தலைமை ஏற்று நடத்துங்க..யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: ராஜஸ்தானில் ராணுவ பீரங்கி வாகனத்தில் பவனி வந்தது போல குடியரசு தின அணிவகுப்புக்கும் பிரதமர் மோடி தலைமை ஏற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று தீபாவளி கொண்டாடினார். லாங்கேவாலா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது பீரங்கி வாகனத்தில் பிரதமர் மோடி பவனி வந்தார்.

அப்போது ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று உற்சாகமாக கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ராணுவ பீரங்கி வாகனத்தில் போருக்கு போவது போல பிரதமர் மோடி வலம் வந்ததற்க்கு பாராட்டுகள். நாட்டின் ராணுவ வீரர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதேபோல் அடுத்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்புக்கும் பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்த வேண்டும் இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications