விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி
டெல்லி: நாட்டின் விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா, லாக்டவுன், சீனாவுடனான பிரச்சனைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை குறிப்பிட்டு அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் போற்றுதலுக்குரிய செயல்களை மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியும் இருந்தார்.
இந்த வகையில் இன்று 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிகலாசாரங்களில் ஒன்றான கதை சொல்லுதல் குறித்து விவரித்தார் பிரதமர் மோடி. பின்னர் பெங்களூருவில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடத்தும் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மேலும் நாட்டின் விவசாயிகள்தான் மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முதுகெலும்புகள். விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications