இன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி
டெல்லி: இன்றைய கால சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஐநா பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசியதாவது:
ஐநா சபையின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். தற்போதைய உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது.

2-ம் உலகப் போருக்குப் பின்னர் ஐநா சபையை உருவாக்கிய 50 நிறுவன நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐநா சபையில் இன்று 193 நாடுகள் இணைந்திருக்கின்றன. ஐநா சபையிடம் இருந்து உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஐநா சபை உருவாக்கப்பட்ட போது உலகில் நிலவிய நிலைமை இப்போது இல்லை. தற்போது ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இப்படியான ஒரு மிகவும் முக்கியமான காலகட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு (நிரந்தரமற்ற உறுப்பினர்) இந்தியா தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இது மிகவும் முக்கியமான தருணம். சர்வதேச அளவில் நல்லிணக்கம் நீடிக்க, சமூக பொருளாதார சமநிலையை வலிமைப்படுத்த இந்தியா தமது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும்.
இந்த பூமிப் பந்தின் குழந்தைகள் நாம். பொதுவான பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காண்போம். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications