புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசிற்கு 19 –23 இடங்கள் : ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி : புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசிற்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி நிறுவனம் நடத்தி உள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் ஏபிபி மற்றம் சி வோட்டர் ஆகியன இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இன்று வெளியிட்டுள்ளன.

இதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 19 முதல் 23 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி 6 முதல் 10 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகள் ஒன்று அல்லது 2 இடங்களை மட்டுமே கைப்ற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதத்தை பொருத்தவரை என்.ஆர். காங்- பாஜக: 47.1%; காங்-திமுக 34.20% ; இதர கட்சிகள் 18.70% வாக்கு சதவீதம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications