ஷாரூக் கானுடன் கைகோர்த்த.. 'ராடிகோ கைதான்' நிறுவனம்! புதிய கம்பெனி தொடக்கம்
டெல்லி: இந்தியாவில் நீண்ட கால பிஸினஸ் அனுபவம் உள்ள 'ராடிகோ கைதான்' நிறுவனம், நடிகர் ஷாரூக் கான், அவரது மகன் ஆர்யன், நிகில் காமத் ஆகியோருடன் இணைந்து 'D'YAVOL' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
'ராடிகோ கைதான்' நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் 1943 ஆம் ஆண்டு 'ராம்பூர் டிஸ்டில்லரி கம்பெனி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் நேற்று, நடிகர் ஷாரூக் கான், அவரது மகன் ஆர்யன் மற்றும் ஜெரோதாவின் நிறுவனர் நிகில் காமத் ஆகியோருடன் இணைந்து "D'YAVOL" என்ற புதிய வணிக நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
D'YAVOL BV மற்றும் D'YAVOL இந்தியா ஆகிய நிறுவனங்களில் 47.5% பங்குகளைப் பெறுவதற்காக ரடிகோ கைதான் ₹40 கோடி முதலீடு செய்யும் என்றும், இதன் மூலம் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஷாரூக் கான் தனது மகன் ஆர்யனுடன் இணைந்து D'YAVOL-ஐ ஒரு ஆடம்பர பிராண்டாக அறிமுகப்படுத்தியிருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications