டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, டெல்லி, மும்பையில் சூரிய கிரகணம் எப்போது நிகழும்?.. பகுதிவாரியாக விவரங்கள் இதோ..

Google Oneindia Tamil News

டெல்லி: எந்தெந்த பகுதிகளில் எந்த நேரங்களில் சூரிய கிரகணத்தை காணலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பாருங்கள்.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

    கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது. சுமார் 6 மணி நேரம் நடக்கும் இந்த வானியல் அதிசயத்தை காண கோள் அரங்கங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Solar Eclipses occurs area wise and time wise

    இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்த கிரகணம் பகல் 12.10 மணிக்கு உச்சத்தை அடையும்.

    இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படும். இத்துடன் 2022-ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தென்படும். இந்த கிரகணம் எந்த பகுதிகளில் எந்த நேரத்தில் எவ்வளவு நேரம் தெரிகிறது.

    இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்

    • ஜெய்ப்பூரில் காலை 10.14 மணி முதல் 1.44 மணி வரை 91 நிமிடங்கள் தெரியும். 11.55 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • ஜோத்பூரில் காலை 10.08 மணி முதல் 1.35 மணி வரை 91 நிமிடங்கள் தெரியும். 11.47 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • கன்னியாகுமரியில் காலை 10.17 மணி முதல் 1.15 மணி வரை 33 நிமிடங்கள் தெரியும். 11.41 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • லே பகுதியில் காலை 10.29 மணி முதல் 12.06 மணி வரை 87 நிமிடங்கள் தெரியும். 12.06 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • மும்பையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.27 வரை 70 நிமிடங்கள் தெரியும். 11.37 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • டெல்லியில் காலௌ 10.19 மணி முதல் பிற்பகல் 1.48 மணி வரை 95 நிமிடங்கள் தெரியும். 12.01 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • புணேவில் 10.02 மணி முதல் 1.30 மணி வரை 67 நிமிடங்கள் தெரியும். 11.40 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • ஸ்ரீநகரில் 10.23 மணி முதல் 1.40 மணி வரை இருக்கும். 86 நிமிடங்கள் தெரியும். 11.59 மணிக்கு உச்சத்தை அடையும்
    • திருவனந்தபுரத்தில் காலை 10.14 மணி முதல் 1.15 மணி வரை 35 நிமிடங்கள் தெரியும். 11.39 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • ஆக்ராவில் காலை 10.19 மணி முதல் மதியம் 1.50 வரை 90 நிமிடங்கள் தெரியும். 12.02 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • அகமதாபாத்தில் காலை 10.03 மணி முதல் 1.32 மணி வரை 82 நிமிடங்கள் தெரியும். 11.41 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • பெங்களூரில் காலை 10.12 மணி முதல் 1.31 மணி வரை 47 நிமிடங்கள் தெரியும். 11.47 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • சென்னையில் காலை 10.22 மணி முதல் 1.41 வரை 46 நிமிடங்கள் தெரியும். 11.58 மணிக்கு உச்சத்தை அடையும்.
    • ஹைதராபாத்தில் காலை 10.14 மணி முதல் 1.44 மணி வரை 60 நிமிடங்கள் தெரியும். 11.55 மணிக்கு உச்சத்தை அடையும்.

    English summary
    Solar Eclipses occurs area wise and time wise datas are given here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X