என்ன இது இப்படியெல்லாம் சொல்லிருக்கே பசுமை தீர்ப்பாய தீர்ப்பு.. அதிர வைக்கும் அம்சங்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
டெல்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மே 28ம் தேதி தமிழக அரசு, மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது
- ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை மூன்று வாரங்களுக்குள் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும்
- ஆலைக்குத் தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்
- ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்
- ஆலையை திறக்கும் நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை செய்ய வேண்டும். உறுதி செய்ய வேண்டும்.
- ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.100 கோடி வழங்குவதற்கு வேதாந்தா குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications