பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை
டெல்லி: பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நாட்டின் மாநிலங்களின் கல்வி, உள் கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தர வரிசைப்படுத்தி வருகிறது. தற்போது இது தொடர்பான ஒரு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கல்வி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் சுகாதார குறியீட்டில் தமிழகம் 3-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications